districts

img

அறிவியல் கண்காட்சியை மதுரை துணை மேயர் துவக்கி வைத்தார்

மதுரை, பிப். 28-  சர்வதேச அறிவியல் தினத்தை முன்னிட்டு  மதுரை தெப்பகுளம் சிமெண்ட்  ரோடு அருகில் உள்ள அமளி மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சியை செவ்வா யன்று மதுரை மாநகராட்சி துணை மேயர் டி நாகராஜன் துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மா. கணேசன் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ.  லெனின் ,தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தலைவர் கே. அலாவுதீன், மாவட்டச் செயலாளர் என் .கணேசமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் போனி பேஸ் ஆகியோர்  கலந்து கொண்டு மாணவர்கள் செய்த அறி வியல் கண்காட்சியை பார்வையிட்டு மாண வர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் சகோதரி அமலா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.