districts

img

மதுரை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் ஜூன் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது

மதுரை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் ஜூன் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாநகராட்சி 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல் மாவட்ட உதவி தேர்தல் அலுவலரிடம் ஜூன் 10 சனிக்கிழமை அன்று வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.ரமேஷ், பகுதிக்குழு செயலாளர் வி.கோட்டைச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.