மதுரை மாநகராட்சி 56 ஆவது வார்டு ஞானஒளிவுபுரம் சண்முகம் பிள்ளை 2 வது தெரு நமது நிருபர் ஜனவரி 21, 2023 1/21/2023 10:19:57 PM மதுரை மாநகராட்சி 56 ஆவது வார்டு ஞானஒளிவுபுரம் சண்முகம் பிள்ளை 2 வது தெருவில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை பணிகளை சிபிஎம் மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள் சனிக்கிழமையன்று ஆய்வு மேற்கொண்டார்.