திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மதுரை தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன், மேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். வெள்ளியன்று அழகர் கோவில் கோட்டை வாசல் முன்பிருந்து எழுச்சியுடன் பிரச்சாரத்தை துவக்கினார்.