இந்திய ஜனநாயக வாலிபர் சங்க இரத்த தான கழகத்தின் குமரி மாவட்டக்குழு கூட்டம் கழக மாவட்ட தலைவர் சிவகுமார் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் கழகத்தின் கவுரவ தலைவர் டாக்டர் இளஞ்செழியன், செயலாளர் மாரிதாஸ், டிஒய்எப்ஐ மாவட்ட செயலாளர் எட்வின் பிரைட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.