மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டக்குழு அலுவலகத்தில் மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்ததின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.