districts

img

சிஐடியு தியாகச் சுடர்களின் பயணம்

சிஐடியு மாநில மாநாடு நடைபெறும் குமரிமுனையை நோக்கி, மறைந்த மகத்தான தலைவர்  தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவு ஜோதியை சிஐடியு தலைவர்களில் ஒருவரான  கே.ஆறுமுக நயினார் எடுததுக் கொடுத்தார்.