districts

img

சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரையில் கமல்ஹாசன் பிரச்சாரம்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து வியாழனன்று மாலை  பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார்.