districts

img

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற குறைதீர் கூட்டம்

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் முதலமைச்சரின் தொழிற் கல்வி உதவித்தொகை ரூ.50 ஆயிரத்தை மாணவி ஒருவருக்கு ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா வழங்கினார்.