districts

img

திருவில்லிபுத்தூர் நகராட்சியில் கிரீன் ஓ வில்  நிறுவன  பணி

திருவில்லிபுத்தூர் நகராட்சியில் கிரீன் ஓ வில்  நிறுவன  பணியாளர்களுக்கு சீருடைகளை  நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் வழங்கினார். இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம், மேலாளர் பாபு, சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்திரன் செய்திருந்தார்.