districts

img

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் முன்னாள் முதல்வர்  கலைஞரின் 99 வது பிறந்த நாள்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் முன்னாள் முதல்வர்  கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழாவை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமையில் கொண்டாடி ,மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.