districts

img

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பிள்ளையார்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

கிருஷ்ணகிரி வட்டம், காட்டிநாயகனப்பள்ளி ஊராட்சி பெரியார் சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் வந்தனா கார்க் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.