districts

img

பழனி பழைய தாராபுரம் சாலையில் குடிநீர் குழாய்

பழனி பழைய தாராபுரம் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காகத் தோண்டப்பட்ட குழியில் கார் சிக்கிக் கொண்டது. நகராட்சி நிர்வாகம்  தோண்டும் பள்ளத்தை உடனடியாக மூடுவதில்லை. இதனால் பழனியில் பல பகுதிகளில் விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கிறது.