districts

img

திவ்யகலா தனியார் கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மாலையகவுண்டன் பட்டியில் உள்ள திவ்யகலா தனியார் கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  எம்.பி., மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, சிறப்புரையாற்றினார்.