districts

img

மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவி: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவி: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட தொழில் மையம் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணைந்து நடத்தும் தொழிற்கடன் உதவிகளை வழங்கினார்.