தமிழ்நாடு சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில சைக்கிளிங் கழகம் சார்பில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர் தர்மராஜையும் அரிமா பள்ளித் தாளாளர் ஆர்.வெங்கடாசலபதி, பள்ளி முதல்வர் எம்.பி.முருகன் உள்ளிட்டோர் பாராட்டினர்.