நிலக்கோட்டைப் பேரூராட்சி 4 ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ரா.மீனாட்சி புதுப்பட்டியில் வாக்கு சேகரித்தார். இதில், சிபிஎம் பி.கே.கருப்பசாமி, எஸ்.ஆர்.சௌந்தர்ராஜன், செந்தில்குமார், காசிமாயன், ரவிச்சந்திரன், பாலமுருகன், குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.