சிபிஎம் குமரி மாவட்ட மாநாட்டில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் வாழ்த்து நமது நிருபர் மார்ச் 20, 2022 3/20/2022 8:17:38 PM மார்த்தாண்டம் ஒய்எம்சிஏ அரங்கில் சனி, ஞாயிறு (மார்ச் 19,20) நடைபெற்ற சிபிஎம் குமரி மாவட்ட மாநாட்டில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் வாழ்த்தி பேசினார்.