districts

img

தோழர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் மறைவு: தோழர்கள், ஊழியர்கள் அஞ்சலி

மறைந்த தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர்-புறநகர் மாவட்டக்குழுக்கள் சார்பில் மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன்,  புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நரசிம்மன், இரா.லெனின், வை.ஸ்டாலின், ஜெ.லெனின் மற்றும் தீக்கதிர் பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், தீக்கதிர் மதுரை பதிப்பு பொதுமேலாளர்  ஜோ.ராஜ்மோகன், மாணவர் சங்க  நிர்வாகிகள் மற்றும் பலர் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். ரெட்டியபட்டியில் தீக்கதிர் மதுரை மற்றும் சென்னை பதிப்பு அலுவலக ஊழியர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.