மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகராட்சி 6ஆவது வார்டு கிளை செயலாளர் ஏ.ஜாண்சன், மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகத்தி டம் தோழர் பி. ராமமூர்த்தி நினைவக கட்டிட நிதியாக ரூ.5000 வழங்கினார். ஒன்றிய செயலாளர் கே.சங்கரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.எஸ்.முத்து ஆகியோர் உடனிருந்தனர்.