districts

img

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மாதர் சங்கத்தினருக்கு பாராட்டு விழா

குழித்துறை, மார்ச் 8- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க குமரி மாவட்ட குழு சார்பாக நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் வெற்றி பெற்ற பெண் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா  மார்த்தாண்டத் தில் நடந்தது. மார்த்தாண்டம் மதிலகம் வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவுக்கு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் கன்னி யாகுமரி மாவட்ட தலைவர் ஸ்டெல்லா பாய் தலைமை வகித்தார். மாநில துணை செய லாளர் உஷா பாசி, மாநிலக் குழு உறுப்பினர் லீமா ரோஸ்  மாவட்ட செயலாளர் ரெகுபதி, பொருளாளர் சாரதா பாய், துணைச்செயலாளர் ஏ.எம்.வி.டெல்பின் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்