districts

img

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சித்திரை திருவிழாவை முன்னிட்டு மானாமதுரையில் வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணி

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சித்திரை திருவிழாவை முன்னிட்டு மானாமதுரையில் வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார். மானாமதுரை நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தர், மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, துணைத் தலைவர் முத்துசாமி, மானாமதுரை நகர்மன்ற ஆணையாளர் கண்ணன், நகர்மன்ற சுகாதார ஆய்வாளர் தங்கத்துரை, அலுவலக கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.