districts

img

திருவில்லிபுத்தூர் திருவிக துவக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை நகர்மன்றத் தலைவர் தங்கம்

திருவில்லிபுத்தூர் திருவிக துவக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை நகர்மன்றத் தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் துவக்கி வைத்தார். நகர் மன்ற துணைத் தலைவர் செல்வமணி, வார்டு உறுப்பினர் சிவக்குமார், ஆணையாளர் ராஜமாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.