தேனி, மே 19- போடியில் சிஐடியு நண்பர்கள் பிக்கப் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர் சங்கம் உதயமானது. தொடக்க விழாவிற்கு விவேக் தலைமை வகித்தார். சங்க கொடியினை சிஐடியு மாவட்டச்செயலாளர் எம்.ராமச்சந்திரன் ஏற்றி வைத்தார். நிகழ்வில் விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப் பன், சிஐடியு தாலுகா செயலாளர் பி.சந்திர சேகர், விவசாயிகள் சங்க தாலுகா செயலா ளர் எஸ்.கே.பாண்டியன் ,மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் எஸ்.செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர் .சிஐடியு தலைவர்கள் ஏ.முருகவேல், நாக ராஜ், செல்லப்பாண்டி விருமாண்டி மற்றும் மூக்கையா உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.