districts

img

அரசு போக்குவரத்துக் கழக சிஐடியு மத்திய சங்கத்தின் மேனாள் பொருளாளர் கண்ணனின் இல்ல திருமணவிழா

காரைக்குடியில் நடைபெற்ற ரெடிமிக்ஸ் கான்கிரீட் உரிமையாளரும் அரசு போக்குவரத்துக் கழக சிஐடியு மத்திய சங்கத்தின் மேனாள் பொருளாளர் கண்ணனின் இல்ல திருமணவிழாவில் சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. அரசு போக்குவரத்துக்கழக காரைக்குடி மண்டல பொதுச்செயலாளர் தெய்வீரபாண்டியன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காரைக்குடி தாலுகா செயலாளர் அழகர்சாமி மற்றும் பவுல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;