திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்திற்காக புதன்கிழமை தேருக்கு நாள் செய்யும் விழா நமது நிருபர் மே 24, 2023 5/24/2023 10:13:54 PM திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்திற்காக புதன்கிழமை தேருக்கு நாள் செய்யும் விழா நடைபெற்றது. கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.