மதுரை, மே 12- மதுரை பாத்திமா கல் லூரியின் 69 ஆவது கல்லூரி நாள் விழா மே 11 அன்று பொன்விழா அரங்கில் நடைபெற்றது. மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் முனைவர் தவ மணி கிறிஸ்டோபர், பாத்திமா கல் லூரியின் செயலர் முனைவர் ம. பிரான்சிஸ்கா ஃபுளோரா, முதல்வர் ஜி.செலின் சகாய மேரி ஆகி யோர் உரையாற்றினர்.