districts

img

இந்தின் ரெட்கிராஸ் மற்றும் முகிலம் அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம்

ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் இந்தின் ரெட்கிராஸ் மற்றும் முகிலம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் துவக்கி வைத்தார். உடன் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் கே.கே.விஜயகுமார் உள்ளிட்டோர்.