districts

img

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமியின் பிறந்த நாள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீராமபுரம் பேரூராட்சி தலைவர் சகிலா ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினர்.