தேனி,ஜூலை 1- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் “கம்பம் சந்திப்பு” -16வது நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைப் பொருளா ளர் பவித்ரா தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் திலீ பன் வரவேற்றுப் பேசினார். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் வெங்கட் ராமன் துவக்கி வைத்தார். கிளைத் தலைவர் மா. சிவக்குமார், துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் உரையாற்றினர். அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் முனைவர் எஸ்.தினகரன் சிறப்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தர் நிறைவுரையாற்றினார்.