districts

img

தேனி மாவட்டக்குழு உறுப்பினர் பி.இளங்கோவன் -மணிமேகலை இல்ல திருமண விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டக்குழு உறுப்பினர் பி.இளங்கோவன் -மணிமேகலை இல்ல திருமண விழா பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது .கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி ,விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர் , கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், சி.முருகன்,எம்.ராமச்சந்திரன் ,சு.வெண்மணி,டி.கண்ணன் ,வி.தொ.ச. மாவட்ட தலைவர் எல்.ஆர்.சங்கரசுப்பு, தாலுகா செயலாளர் எம்.வி.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் .