districts

img

புதன்கிழமையன்று பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு ஊர்வலம்

மருத்துவ மதிப்பீட்டு முகாமிற்கு மாற்றுத்திறன் மாணவர்களை வரவழைக்கும் நோக்கில் புதன்கிழமையன்று பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் திருவில்லிபுத்தூரில் நடைபெற்றது.