ஏ.எஸ்.கிருஷ்ணன்குட்டி 6ஆம் ஆண்டு நினைவு தினம் அருமனையில் திங்களன்று (ஜுன் 28) கடைப்பிடிக்கப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமா றோஸ் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சசிகுமார், சிங்காரம், வட்டாரக்குழு உறுப்பினர்கள் இராஜேந்திரன், செல்வராஜ், அருமனை பேரூராட்சி கவுன்சிலர் ஆமோஸ் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர்.