districts

img

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பி.தங்கதுரை நியமனம்

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பி.தங்கதுரை நியமனம் செய்யப்பட்டார். இவர் மதுரையில் துணை ஆணையராக பணியாற்றியவர்.