districts

img

விவசாயிகளுக்கு ஒன்றிய பாஜக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி பிரச்சாரக் கூட்டம்

விவசாயிகளுக்கு ஒன்றிய பாஜக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது .இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி மயில்வாகனன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.