districts

img

மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தில் பயிற்சி சான்றிதழை முதல்வர் வழங்கினார்

புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தில் பணிபுரிந்து வரும் 129 பல்நோக்கு உதவியாளர்களுக்கு துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கான சான்றிதழை முதல்வர் என்.ரங்கசாமி சான்று வழங்கினார்.