districts

img

புதுச்சேரியில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்ததை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி இந்திரா காந்தி சிலை எதிரில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் முனியம்மாள் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில தலைவர் பிரபு ராஜ், செயலாளர் சீனுவாசன், துணைத் தலைவர் ராமசாமி, துணைச் செயலாளர் மதிவாணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் சரவணன், மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் இளவரசி, துணை தலைவர் சத்தியா உள்ளிட்டோர் உரையாற்றினர்.