புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய பாஜக, மாநில என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசுகளை கண்டிதுத்து நடைபெற்று வரும் மின் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டத்தையொட்டி காரைக்கால் மின்துறை அலுவலகம் எதிரில் மின்சாரத்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.