districts

புதுவையில் 232 பேருக்கு கொரோனா

புதுச்சேரி, ஜூலை 21- புதுச்சேரியில் 2 ஆயி ரத்து 952 பேருக்கு கொ ரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதில் புதுவையில் 180, காரைக்காலில் 38, ஏனா மில் 13, மாகியில் ஒரு வர் என புதிதாக232 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புது வையில் 25, காரைக்காலில் 3, ஏனாமில் 2 பேர் என 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

;