புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் தாந்தாணி ஊராட்சி எரிச்சி, சிதம்பரவிடுதியில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் பேருந்து நிழற்குடையை, சுற்றுசூழல், காலநிலை மாற்றம்.மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு உள்ளிட்டோர்.