நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கல் நமது நிருபர் மார்ச் 20, 2022 3/20/2022 10:24:22 PM புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி சான்றிதழை நகரமன்ற தலைவர் இரா.ஆனந்த், துணைத் தலைவர் தி.முத்து, நகரமன்ற உறுப்பினர்கள் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினர்.