districts

img

உணவுத் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செலக்சன் கல்வி குழுமத்தின் ரயில்வே பீடர் சாலை செலக்சன் நர்சரி பிரைமரி பள்ளியில் உணவுத் திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் கண்ணையன் தலைமை வகித்தார். அறந்தாங்கி நகர்மன்ற தலைவர் இரா.ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

;