districts

img

பள்ளியில் நிறுவப்பட்டுள்ள ராக்கெட்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கருப்பு குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப் பள்ளியில், மாணவர்களின் விண்வெளி அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் புவியரசு, சுமார் 8 அடி உயரம் கொண்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டின் மாதிரியை உருவாக்கியுள்ளார். பள்ளியில் நிறுவப்பட்டுள்ள இந்த ராக்கெட் மாதிரி, மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.