districts

img

வேகத்தடை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மருதூர் வடக்கு மஞ்சக்கண்ணி சிவன்கோயில் அருகே தாணிக்கோட்டகம் இணைப்புச் சாலையில் (நான்கு சாலை சந்திப்பு), பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு சென்று வரும் குழந்தைகள்-பொதுமக்கள் நலன் கருதி வேகத்தடை அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.