திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களின் வருகை பதிவேடு, புறநோயாளிகள் பதிவேடு, மருந்துகளின் இருப்பு பதிவேடு, மருத்துவமனை பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.