districts

img

திருவள்ளூரில் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி மற்றும் சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினருமான ஆர்.குப்பன்-கஸ்தூரி இல்ல திருமண நிகழ்ச்சி

திருவள்ளூரில் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகியும்,  சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினருமான ஆர்.குப்பன்-கஸ்தூரி இல்ல திருமண நிகழ்ச்சி திங்களன்று (ஏப்-25) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.இதில் கட்சியின் கட்டுப்பாட்டு குழு தலைவர் ப.சுந்தரராசன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாநில குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், மூத்த தோழர் கே.செல்வராஜ், அன்பழகன், பத்மநாபன், ஒன்றிய துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் உட்பட பலர் வாழ்த்தி பேசினர்.மணவிழாவில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு, மணமக்கள் கே.பாலசந்தர்-எஸ்.ஹர்ஷினி, காரல்மார்க்ஸ் சிலையை பரிசாக வழங்கினர்.