districts

img

தேசிய வாக்காளர் தின விழா

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாவில் வண்ண  காதிதத்தில் விழிப்புணர்வு வாசகங்களை பள்ளி மாணவிகள் வடிவமைத்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியர் கட்டா ரவி தேஜா, கோட்டாட்சியர் வெற்றிவேல், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;