மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில் கைவினைப் பொருட்கள் விற்பனை மேளா நமது நிருபர் அக்டோபர் 26, 2022 10/26/2022 9:17:35 PM திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி செஹேளியான் மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில் இரண்டு நாட்கள் ஆடைகள், கைவினைப் பொருட்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை மேளா ஷாகிராபாத் பகுதியில் நடைபெற்றது.