districts

img

உலக சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வு பேரணி, மரக்கன்றுகள் நடவு

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் சத்யா வித்யாலயா பள்ளி குழுமத் தலைவர் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி மருத்துவர் சித்ரா குமரேசன், பள்ளி முதல்வர்  அனுசுயா ஆலோசகர் பாரதி நிர்வாக அதிகாரி அமுதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.