districts

img

பெண்ணம்பட்டி பொது சுகாதார வளாகம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணி மேற்கொள்ளப்பட உள்ள கோமங்கலம் ஊராட்சி பகுதி, திருத்தியமலை ஊராட்சிக்குட்பட்ட ராயப்பேட்டை, வெள்ளூர் ஊராட்சி ஆனைப்பட்டி, நெய்வேலி ஊராட்சியை சேர்ந்த பெண்ணம்பட்டி பொது சுகாதார வளாகம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் சென்று பார்வையிட்டார்.